Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவில்லியர்சை வீழ்த்த சிறப்பு யுக்திகள்: பிளமிங்

Webdunia
வெள்ளி, 22 மே 2015 (13:02 IST)
இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் வீரர் டிவில்லியர்சை வீழ்த்த பல்வேறு சிறப்பு யுக்திகளை கையாள்வோம் என சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறியுள்ளார்.
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெறும் 2 ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இறுதிபோட்டிக்குள் நுழையும் அணியை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் களத்தில் கடுமையாக போராடும். 
இந்நிலையில் போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், சென்னை அணியின் பந்துவீச்சு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தவறிவிட்டனர். இதுவே வெற்றி வாய்ப்பை எங்களிடமிருந்து பறித்துவிட்டது என்றார். எங்கள் வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் மிக ஆக்ரோஷமாக செயல்படுவர் என்றார்.
 
மேலும் பெங்களூர் அணியில் அதிரடி மன்னர்கள் இருப்பதால் போட்டி சற்று கடினமாக இருக்கும். எனினும் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான டிவில்லியர்சை சாய்க்க சிறப்பு யுக்திகளை மேற்கொள்வோம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

Show comments