Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்: லீடிங் ரன் டேக்கரில் டேவிட் வார்னர் முதலிடம்

Webdunia
திங்கள், 25 மே 2015 (10:33 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து லீடிங் ரன் டேக்கராக உருவெடுத்துள்ளார் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.
8 ஆவது ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை  அணி சாம்பியன் மகுடத்தை தட்டி சென்றது. மேலும் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தும் வீரருக்கு ஊதா நிற தொப்பியும், அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பியும் வழங்கப்படும். 
 
இந்நிலையில் நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஐதராபாத்தின் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நடப்பு தொடரில் மொத்தம் 562 ரன்களை விளாசி தள்ளியுள்ளார். 2 ஆம் இடத்தில் மும்பை வீரர் சைமன்ஸ் மற்றும் ரகானே இடம்பெற்றுள்ளனர். மேலும் 3 ஆம் இடத்தில் டிவில்லியர்ஸ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

Show comments