Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020; டெல்லி அணி பரிதாப தோல்வி....ஐதராபாத் அணி சூப்பர் வெற்றி

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (23:40 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியினர் இரு விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்து, டெல்லிக்கு 220   ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய டெல்லி  அணியின் தடுப்புச் சுவராக இருந்த ஷிகர் தவான் ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரின் ரன்கள் எதுவுமின்றி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதனால் அடுத்து வரும் வீரர்களின் கையில் ஆட்டம் இருப்பதாக இருந்தநிலையில் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

இதனால் ரஷீத்கான் சுழலில் டெல்லி வீழ்ந்தது. ஐதராபாத் அணி 8 8ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments