Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வீரரை பாராட்டி குறுஞ்செய்தி அனுப்பிய டிவில்லியர்ஸ் – நெகிழ்ந்த வீரர்!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (18:47 IST)
ஆர் சி பி அணியின் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்லை வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் டிவில்லியர்ஸ்.

இந்த ஐபிஎல் சீசனில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவர் ஆர் சி பி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல். இவர் தனது அறிமுக சீசனிலேயே 15 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து எமர்ஜிங் பிளேயர் விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது அணியில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரோடு விளையாடியது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தேன். அந்த போட்டிக்கு பிறகு டிவில்லியர்ஸ் ‘நீங்கள் சிறப்பாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே போல உங்கள் ஆட்டத்தை அனுபவித்து டெலிவர் செய்யுங்கள் என மெஸேஜ் அனுப்பியிருந்தார்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments