Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான்: ஐதராபாத்தை வீழ்த்துமா?

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (19:40 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 45வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.
 
இன்றைய போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனையடுத்து ஐதராபாத் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்யவுள்ளது
 
இன்றைய ராஜஸ்தான் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஷ்டன் டர்னர்  ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் இன்றைய போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சன் ரைசர்ஸ் அணியில் வில்லியம்சன் மீண்டும் இணைந்துள்ளார்.
 
இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும். அதேபோல் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளின் பட்டியலில் இடம்பெறும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments