ஐபிஎல்-லின் தற்போதைய நிலை ஒரே மீம்மில்...

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (14:40 IST)
ஐபிஎல் 11 ஆம் சீசனின் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அனிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில் மற்ற அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல போராடி வருகின்றனர். 
 
இதற்கு முன்பு எந்த அணி நான்கவதாக ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் என போட்டி போட்டு வந்த நிலையில், தற்போது நேற்றைய போட்டியின் முடிவில் மூன்றாவது இடத்திற்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. 
 
அடுத்த இரண்டு அணிகளாக ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல போவது எந்த அணி என்பதில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூர் ஆகிய அணிகள் உள்ளன.
 
ஐபிஎல் குறித்து பல மீம்ஸ் வெளியாகி வரும் நிலையில், ஐபிஎல் போட்டியின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரிவிக்கும் வகையில் மீம் ஒன்று வெளியாகியுள்ளது. அது பின்வருமாறு....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments