Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி: டெல்லி-கொல்கத்தா இன்று பலப்பரீட்சை

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (13:48 IST)
11-வது ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி- கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன.
 
ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் 13-வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், கம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
டெல்லி அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணியும் 3 போட்டியில் விளையாடி  1 போட்டியில் வென்று, 2 போட்டியில் தோற்றுள்ளது.
 
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி தனது 2-வது வெற்றியை பெறும் என ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஸ்வால் உள்ளே… கோலி வெளியே – இந்திய அணியில் நடந்த அதிரடி மாற்றம்!

திடீரென ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் ஒரு இந்திய நடுவர் கூட இல்லை… வெளியான பட்டியல்!

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments