Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி 5 ஓவர்களில் ரன் மழை பொழிந்த டிவிலியர்ஸ்: அசால்டாக துக்கி சாப்பிட்ட மேக்ஸ்வெல்!!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (12:45 IST)
ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின.


 
 
இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நேற்றய ஆட்டத்தில் பெங்களூரு அணியில் டிவிலியர்ஸ் சேர்க்கப்பட்டார்.
 
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் வாட்சன், விஷ்ணு, கேதர் ஜாதவ், மந்தீப் சிங் சொதப்ப பெங்களூரு அணி ரன்கள் சேர்க்க தடுமாறியது.
 
ஆனால் டிவிலியர்ஸ் மறுமுனையில் தனி ஒருவனாக சிக்சர் மழை பொழிந்தார். டிவிலியர்ஸ் (89, 3 பவுண்டரி, 9 சிக்சர்). 
 
எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு வோஹ்ரா நல்ல துவக்கம் அளித்தார். பின் வந்த மேக்ஸ்வெல், ஆம்லா ஜோடி அசத்தலாக விளையாடி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
 
ஐபிஎல் அரங்கில் 1000 ரன்களை கடந்து மேக்ஸ்வெல் அசத்தினார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments