Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தை மிரட்டிய வார்னர்: மள்ளுக்கட்ட ஜடேஜாவை தேடும் பயிற்சியாளர்!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (12:54 IST)
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்சஸ் அணி ஒரே ஒரு விக்கெட்டை இழந்து குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 


 
 
ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதியது. 
 
குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டேவிட் வார்னர் 45 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்து அசத்தினார். 
 
பங்கேற்ற இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் குஜராத் அணி அதன் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜாவை அணியில் சேர்க்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. 
 
எனவே, குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரவிந்திர ஜடேஜா விரைவில் அணிக்கு திரும்புவார் என அந்த அணியின் பயிற்சியாளர் பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கத் தயாரா?... வெங்கடேஷ் ஐயர் கொடுத்த பதில்!

பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் அப்படி..? ஐசிசி மேல் பழியைப் போடும் முன்னாள் கேப்டன்!

பாகிஸ்தான் அணியை என்னிடம் கொடுங்கள்… நான் மாற்றிக் காட்டுகிறேன் – யுவ்ராஜ் சிங் தந்தை ஆவேசம்!

தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!

இந்த அணியை வச்சிகிட்டு இந்தியா B அணியைக் கூட ஜெயிக்க முடியாது… பாகிஸ்தானைக் கலாய்த்த இந்திய ஜாம்பவான்!

அடுத்த கட்டுரையில்
Show comments