Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்களின் ஹெல்மெட்டுக்களில் கேமிரா: ஐபிஎல் நிர்வாகிகள் புதிய திட்டம்

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (06:53 IST)
ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு முறையும் புதுமைகளை புகுத்தி வரும் ஐபிஎல் நிர்வாகிகள் இந்த வருடமும் ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளனர்



 


இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து வீரர்கள் அணியும் ஹெல்மெட்களில், கேமிராக்களைப் பொறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடர்களில் ஹெல்மெட்டுக்களில் கேமிரா பொருத்து பார்ப்பது சோதிக்கப்பட்டது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை ஹிட்டானால் அடுத்ததாக ஐசிசி போட்டியிலும் இதே நடைமுறை கடைபிடிக்கப்படும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் ஜெய்ஸ்வால்?

நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments