Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டி மைதானங்கள்: சேப்பாக் ஒதுக்கப்பட்டது ஏன்?

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (15:39 IST)
ஆண்டுதோரும் நடைபெரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் போட்டிகள் ஏப்ரல் 5 ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. 


 
 
முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 
 
ஐபிஎல் போட்டிகள் சுமார் 47 நாள்களாக பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இறுதி ஆட்டம், ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.
 
2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக இந்த சீசனில் இந்தூர் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்தந்த அணி சார்ந்த மாநிலத்தின் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெருவது வழக்கமான ஒன்று. 
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு ஒரு போட்டியும் ஒதுக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸின் தடைக்காலம் இந்த ஐபிஎல்-லுடன் முடிவடைவதால் அடுத்த வருடம் சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும்… கோலிக்கு அறிவுரை சொல்லும் ஹர்பஜன்!

இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்… மீண்டும் தொடங்கிய சர்ச்சை!

அப்பா என் கூடவே இருக்கிறார்… அவருக்குதான் அந்த பறக்கும் முத்தம் – ஷமி நெகிழ்ச்சி!

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments