Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்ப்ஸ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஷிவ் நாடார் மகள்

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:01 IST)
உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் சமீபத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கில், பில்கேட்ஸ் மனைவி மெலிண்டா உள்பட பல பிரபலங்கள் உள்ளனர்.
 
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் உள்ள முக்கியமானவர்கள்
 
1. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 
2. பிரான்ஸ் நாட்டின் கிரிஸ்டின் லகர்தே 
3. அமெரிக்காவின் நான்சி பிளவுசே 
4. பெல்ஜியம் நாட்டின் உர்சுலா வோன் டெர்
5. அமெரிக்காவின் மேரி பாரா 
6. பில்கேட்ஸ் மனைவி மெலிண்டாகேட்ஸ்
7. அமெரிக்காவின் அபிகெய்ல் ஜான்சன் 
8. ஸ்பெயின் நாட்டின் ஆனா பாட்ரிகா
9. கின்னி ரோமடி 
10. அமெரிக்காவின் மர்லின்
34. இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
40. இங்கிலாந்து ராணி எலிசபெத்
54. இந்திய தொழிலதிபர் ஷிவ் நாடார் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments