ச‌ர்‌க்கரை நோ‌ய் தா‌ழ்வு ‌நிலை

Webdunia
புதன், 27 ஜனவரி 2010 (15:33 IST)
ச‌ர்‌க்கரை நோ‌ய் எ‌ன்ற ா‌ல் ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை அளவு குறை‌ந்‌திரு‌ந்தாலு‌ம் ‌சி‌க்க‌ல்தா‌ன்.

இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவு 60 எ‌ம்.‌ஜி/டி.ஐ.‌க்கு குறைவாக இரு‌ந்தா‌ல் சர்‌க்கரை தா‌ழ்‌நிலை எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள்.

ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலையா‌ல் ஏ‌ற்படு‌ம் அ‌றிகு‌றிக‌ள் இர‌ண்டாகு‌ம். அதாவது அ‌ட்டான‌மி‌க், ‌நியூரோ‌ஜி‌லி கோ‌பி‌னி‌க் எ‌ன்பதாகு‌ம்.

ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌திடீரென அ‌திகமான ‌விய‌ர்வை, கும‌ட்ட‌ல், கை உதறுத‌ல் போ‌ன்றவை ஏ‌ற்படலா‌ம்.

இத‌ற்கு‌க் காரண‌ம், ச‌ர்‌க்கரை அளவு தாழு‌ம் போது ‌சில சுர‌ப்‌பிக‌ள் அ‌திகமாக சுர‌க்க‌ப்படு‌கிறது. இது ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலையை இய‌ல்பாக ச‌ரி செ‌ய்து கொ‌ள்ள முய‌ற்‌சி‌க்கு‌ம். இதனா‌ல்தா‌ன ் மே‌ற்கூ‌றிய அ‌றிகு‌றிக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை‌யி‌ல் தொட‌ர்‌ந்து இரு‌‌ந்து, ச‌ரி செ‌ய்யா‌வி‌ட்டா‌ல், ச‌ர்‌க்கரை தா‌ழ்‌நிலை மூளை‌யிலு‌ம் ஏ‌ற்படுவதா‌ல் மய‌க்க‌ம், பேசுவத‌ற்கு ‌சிரம‌ப்படுத‌ல், ச‌ம்ப‌ந்த‌மி‌ல்லாம‌ல் பேசுவது, கோமா போ‌ன்ற ‌நிலை ஏ‌ற்படலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments