இதயத்தின் அபார பணி

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2009 (12:31 IST)
இதயம் என்பது எலும்புகளே இல்லாத ஒரு சதை உறுப்பு.

இதயம் என்பது நான்கு அறைகளைக் கொண்டது. இந்த நான்கு அறைகளை வலது, இடது ஆரிக்கிள், வலது இடது வென்ட்ரிக்கிள் என்று பிரிக்கலாம்.

வலது பக்கம் கெட்ட ரத்தத்தை வாங்குகிறது. இடது பக்கம் நல்ல ரத்தத்தை அனுப்புகிறது.

அதாவது வலது ஆரிக்கிள் கெட்ட ரத்தத்தை வாங்கி அதை வலது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

வலது வென்ட்ரிக்கிள் அதனை நுரையீரலுக்கு அனுப்பி ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அங்கிருந்து அது இடது ஆரிக்கிளை அடைகிறது. இடது ஆரிக்கிள் அதனை இடது வென்ட்ரிக்கிளுக்கு அனுப்புகிறது.

இடது வென்ட்ரிக்கிள் அதனை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்புகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

Show comments