'அமைதிக்கு முன் புயல்: அஜித் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (17:29 IST)
'அமைதிக்கு முன் புயல்: அஜித் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
ஒருபக்கம் வாடகைத்தாய் விவகாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பணியை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. 
 
அஜித் நடித்துவரும் ;துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டமாக அவர் நடிக்க இருக்கும் ’ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் புத்தர் சிலை முன் நிற்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், அமைதிக்கு முன் புயல் என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் அஜித் படத்தை இயக்க தயாராகிவிட்டார் என்பதை மறைமுகமாக பதிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
‘ஏகே 62 வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி படம் என்று கூறப்படுகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

இவ்ளோ சினிமா பேசுறேன்.. இத என்னால செய்ய முடியல.. கமலுக்கு இருந்த வருத்தம்

என்னது ‘காதல் கோட்டை 2’வா? புது ட்விஸ்ட்டால இருக்கு.. தயாரிப்பாளரே சொல்லிட்டாரே

அடுத்த கட்டுரையில்
Show comments