சுந்தர் சி நடிக்கும் ‘தலைநகரம் 2’… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (14:55 IST)
இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு உருவான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இயக்குனராக பல வெற்றிப்படங்களைக் கொடுத்த சுந்தர் சி, நடிகர் அவதாரம் எடுத்த முதல் படமான தலைநகரம் வெளியானது. வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக இந்த படத்துக்கு அமைய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சுந்தர் சி வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் படங்கள் தோல்வி அடையவே மீண்டும் இயக்குனரானார். இப்போது அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைவதால் நடிப்பு, இயக்கம் என பயணித்து வருகிறார். இந்நிலையில் இப்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி இசட் துரை இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments