Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் பெண்கள் படை

Webdunia
புதன், 20 மே 2015 (15:43 IST)
5. Paul Blart: Mall Cop 2  
இந்த ஆக்ஷன் காமெடி சென்ற வார இறுதியில் 3.54 மில்லியன்கள் வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரையான யுஎஸ் வசூல் 62.87 மில்லியன் டாலர்கள்.
 

4. Hot Pursuit
சென்ற வார இறுதியில் இப்படம் 5.72 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் யுஎஸ் வசூல் 23.45 மில்லியன் டாலர்கள்.
 

3. Avengers: Age of Ultron
இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம். சென்ற வார இறுதியில் 38.86 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம் கடந்த யிறுவரை வசூலித்திருப்பது 372.03 மில்லியன் டாலர்கள். ப்யூரியஸ் 7 -ஐ விட (343.78) அதிகம்.
 

2. Mad Max: Fury Road 
உலகம் முழுவதும் இந்த ஆக்ஷன் படம் வசூலை அள்ளிக் குவிக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் யுஎஸ்ஸில் மட்டும் 45.43 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
 

1. Pitch Perfect 2
ஜாஸன் மோர் இயக்கிய பிட்ச் ஃபெர்பெக்டின் இரண்டாவது பாகம். இதனை எலிசபெத் பேங்க்ஸ் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முதல் முழுநீளப் படம் இது. முதல் படத்திலேயே இந்த பெண்கள் கும்பல் வெற்றி பெற்றுள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 69.22 மில்லியன் டாலர்கள்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அட்லி இயக்கும் அடுத்த படம் வரலாற்றுக் கதையா?... வெளியான தகவல்!

இந்தியாவே எதிர்பார்க்கும் கல்கி 2898 கிபி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது

"எமகாதகன்" ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது...

தமிழர்களுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி: விஜய்க்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர்..!

Show comments