ஹாலிவுட்டில் ஒரு 500 கோடி ரூபாய் படம். சில்வர்ஸ்டர்-ஜாக்கிசான் இணைகின்றனர்

Webdunia
சனி, 13 மே 2017 (05:18 IST)
ஹாலிவுட்டில் ரூ.500 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சகஜம் தான் என்றாலும் முதன்முறையாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன் மற்றும் ஜாக்கிசான் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். 'எக்ஸ்பாக்தாத்' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாம்



 


பாக்தாத் நகரில் சிக்கியிருக்கும் அமெரிக்கர்களை இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் அதிரடியாக மீட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வருவதுதான் கதை.

த்ரில்லர், ஆக்‌ஷன், விறுவிறுப்பு என்ற எதற்கும் பஞ்சம் இல்லாத வகையில் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர். முதன்முறையாக இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்துள்ளதால் இந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு சினேகா கொடுத்த பதில்.. பிரசன்னாவின் ரியாக்‌ஷன்

‘ஜனநாயகன்’னு பேர் வச்சு கடைசில இததான் சொல்ல வர்றாங்களா? சம்பந்தமே இல்லையே

‘வா வாத்தியார்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்.. மீண்டும் ரிலீஸ் ஒத்திவைப்பா?

பூஜை போட்ட ஒருசில நாட்களில் சூர்யா படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி?

அடுத்த கட்டுரையில்
Show comments