Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சினிமா இயக்குனர் கிம் கி டுக் காலமானார்! – ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (17:05 IST)
பிரபல உலக சினிமா இயக்குனர் கிம் கி டுக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரிய இயக்குனரான கிம் கி டுக் மற்றும் அவரது படத்திற்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான தி நெட், ஹ்யூமன் ஸ்பேஸ் டைம், காட் செண்ட், மொபியஸ் உள்ளிட்ட பல படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்றவை.

கடந்த மாதம் 20ம் தேதி தென் கொரியாவில் உள்ள லாட்வியாவில் இடம் வாங்குவதற்காக சென்றுள்ளார் கிம் கி டுக். கடற்கரை அருகே வீடு வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்ட அவர் ஆவணம் சரிபார்த்தலுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கொரோனா இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சக நண்பரும் இயக்குனருமான விட்டாலி மேன்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் அவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments