Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2014 (14:49 IST)
5. The Book of Life  
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 8.21 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 40.43 மில்லியன் டாலர்கள்.

4. Gone Girl
டேவிட் பிஞ்சரின் இந்த த்ரில்லர் சென்ற வார இறுதியில் 8.48 மில்லியன் டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் யுஎஸ் வசூல் 136.28 மில்லியன் டாலர்கள்.
 

3. Fury
பிராட் பிட் நடித்துள்ள இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த ஃபியூரி கடந்த வார இறுதியில் 8.82 மில்லியன் டாலர்களும், இதுவரை 60.16 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது.
 

2. Nightcrawler
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 10.44 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
 

1. Ouija
விமர்சகர்கள் கழுவி ஊற்றினாலும் சென்ற வாரம் இருந்த அதே முதலிடத்தை இந்த வாரமும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 10.74 மில்லியன் டாலர்கள். இதுவரை 34.80 மில்லியன் டாலர்களை வசப்படுத்தியுள்ளது.

அரவிந்தசாமி பிறந்த நாளில் நன்றி கூறிய நடிகர் சூர்யா..! வைரல் போஸ்டர்..!

கடற்கரையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

மகிழ் திருமேனியோடு மோதலா… விடாமுயற்சி ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்ற சொன்ன அஜித்?

இன்று வெளியாகிறது சூர்யாவின் பாலிவுட் பட டிரைலர்!

புஷ்பா 2 தள்ளிவைப்பால் அஜித் பட ரிலீஸ் தேதி மாறுமா? ரசிகர்கள் சந்தேகம்!

Show comments