Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2015 (09:36 IST)
5. The Longest Ride  
இந்த ரொமான்டிக் ட்ராமா சென்ற வார இறுதியில் 7.02 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ் வசூல் 23.68 மில்லியன் டாலர்கள்.
 

4. Home
இந்த அனிமேஷன் படம் சென்ற வார இறுதியில் 10.61 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. இதுவரை 142.92 மில்லியன் டாலர்கள்.

 
 

3. Cybernatural 
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 15.85 மில்லியன் டாலர்களை வசூலித்து 3-வது இடத்தை கைப்பற்றியுள்ளது.

 
 

2. Paul Blart: Mall Cop 2  
சென்ற வாரம் வெளியான இந்த ஆக்ஷன் காமெடிப் படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல் மூன்று தினங்களிலேயே 23.76 மில்லியன் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
 

1. Furious Seven
மூன்றாவது வாரத்திலும் அதே முதலிடத்தில். சென்ற வார இறுதியில் 29.16 மில்லியன் டாலர்களை தனதாக்கிய படம், யுஎஸ்ஸில் மட்டும் கடந்த ஞாயிறுவரை 294.51 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

Show comments