Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதாரை முந்திய ஃப்யூரியஸ் 7

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2015 (09:47 IST)
உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் அவதார் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் இப்படம் 2.8 பில்லியன் டாலர்களை வசூலித்தது. நமது ரூபாயில் சுமார் 17500 கோடிகள்.
 

 
இந்த மெகா வசூலை இதுவரை எந்தப் படமும் முறியடித்ததில்லை. ஃப்யூரியஸ் 7 படம் அந்தச் சாதனையை செய்யுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
 
அவதார் 1 பில்லியன் டாலர்களை வசூலிக்க 19 தினங்களை எடுத்துக் கொண்டது. ஃப்யூரியஸ் 7, 17 தினங்களில் 1 பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதனால், அவதாரின் ஒட்டு மொத்த வசூலை இப்படம் தாண்டும் என சிலர் நம்புகின்றனர்.
 
அவதார் நின்று ஓடிய படம். ஃப்யூரியஸுக்கு அந்தளவு தெம்பு இல்லை. இரண்டு பில்லியனுக்குள் சுருண்டுவிடும் என்பது சிலரின் கணிப்பு. நம்முடையதும் அதேதான்.

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

Show comments