ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது ஏஞ்சனா ஜோலியின் அடுத்த படம்!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (18:26 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடித்த ’எட்டர்னல்ஸ்’  திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்பதும் இவரது அடுத்த படமான ’எட்டர்னல்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஏஞ்சலினா ஜோலியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிரடி ஆக்ஷன் படம் மற்றும் ரேஸ் காட்சிகள் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments