Webdunia - Bharat's app for daily news and videos

Install App

90.2 மில்லியன் டாலர்களுடன் பாக்ஸ் ஆபிஸில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கன் ஸ்னைப்பர்

Webdunia
திங்கள், 19 ஜனவரி 2015 (14:36 IST)
ஆறு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கன் ஸ்னைப்பர் சென்ற வாரம் திரைக்கு வந்தது. வார இறுதியில் இப்படம் 90.2 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கௌபாயாக விரும்பும் அமெரிக்க இளைஞன் பிறகு அமெரிக்க ராணுவத்தைச் சார்ந்த சீல் டீமில் இணைந்து கொள்கிறான். ஈராக் போர்முனைக்கு அனுப்பப்படும் அவனது அனுபவங்களே அமெரிக்கன் ஸ்னைப்பர்.
 
கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கியிருக்கும் இந்தப் படம், அவரது பிற படங்களைப் போலவே கிளாஸ் என்று பெயர் எடுத்துள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிராட்லி ஹுப்பருக்கு இது வாழ்நாள் சாதனை படமாக இருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
 
கிளின்ட் ஈஸ்ட்வுட் இயக்கிய படங்களில் மிக அதிக ஓபனிங் கிடைத்திருப்பது இந்தப் படத்துக்குதான். சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், சிறந்த இயக்குனருக்கான விருதுக்கு இப்படம் பரிந்துரைக்கப்படாதது கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments