Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் கனகராஜை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (19:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி  இயக்குனர் பார்த்திபன். புதிய பாதை படத்தில் தொடங்கி இப்போது வரை பல புதிய முயற்சிகளின் வழி, ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்.

ஒத்தை செருப்பு என்ற படத்தை இயக்கி அவர்  நடித்தியிருந்த நிலையில், இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து, இவ்ர் ஒரே ஷாட்டில் இயக்கி நடித்துள்ள படம் இரவின்  நிழல். இப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், கமல்- லோகேஷ் கூட்டனியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தைப் பாராட்டியுள்ளார். அதில், ஒரு புதுமையான  100 பேரை வைத்து இயக்கிவிடலாம்,  ஆனால், 4 ஸ்டார்களை வைத்து இயக்குவது கடினம். இந்தப் பணியை லோகேஷ் சிறப்பாகச் செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை, வைத்து, இப்படம் இயக்கி வெற்றி பெற்ற லோகேசுக்கு பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments