சிறந்த படம் நோ மேட் லேண்ட்.. சிறந்த அனிமேஷன்..?? – ஆஸ்கர் விருது பட்டியல் இதோ!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:48 IST)
உலக சினிமா ரசிகர்கள் ஆண்டுதோறும் எதிர்பார்க்கும் பிரபலமான ஆஸ்கர் விருது விழாவில் பல்வேறு விருதுகளை வெல்லும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புள்ள காரணத்தால் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலமான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்த முறை கூட்டம் அதிகமின்றில் அலட்டல் இல்லாமல் நடந்து வருகிறது. பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான பிரிவுகளில் விருது வென்றவர்கள் விவரம்...

சிறந்த திரைப்படம் – நோ மேட் லேண்ட்
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – அனதர் ரவுண்டு – டானிஷ்
சிறந்த இயக்குனர் – ச்லோ ஸாவோ – நோ மேட் லேண்ட்
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை – ப்ராமிஸிங் யங் வுமன்
சிறந்த தழுவிய திரைக்கதை – த ஃபாதர்
சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் – டெனட்
சிறந்த ஒளிப்பதிவு – மாங்க்
சிறந்த எடிட்டிங் – சவுண்ட் ஆப் மெட்டல்
சிறந்த ஒலிப்பதிவு – சவுண்ட் ஆப் மெட்டல்
சிறந்த நடிகை - பிரான்சஸ் மெக்டோர்மெண்ட்
சிறந்த நடிகர் - ஆண்டனி ஹாப்கின்ஸ் - தி ஃபாதர்

இந்த பட்டியலில் நோ மேட் லேண்ட் படத்திற்காக முதன்முறையாக சீன பெண் இயக்குனர் ச்லோ சாவோ சிறந்த இயக்குனர் விருதை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் மீண்டும் சந்திப்பு: என்றும் தொடரும் நட்பு!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம்.. மணமகன் யார்?

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments