Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ்

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2014 (18:11 IST)
இந்த வாரம் யுஎஸ் பாக்ஸ் ஆபீசில் டைவெர்ஜென்ட் முதலிடத்தை பிடித்துள்ளது.

5. 300 Rise of an Empire 
இந்த ஆக்சன் படம் சென்ற வார இறுதியில் 8.5 மில்லியன் டாலர்களை தனதாக்கி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் கலெக்ஷன் 93.6 மில்லியன் டாலர்கள்.
4. God's Not Dead
வித்தியாசமான பெயரில் அமைந்த இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் கலெக்ஷன் 9.2 மில்லியன் டாலர்கள்.
3. Mr. Peabody & Sherman
இந்த அனிமேஷன் படம் இந்த வாரம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கலெக்சன் 11.8 மில்லியன் டாலர்கள். மூன்று வாரங்கள் முடிவில் மொத்த யுஎஸ் கலெக்சன் 81.1 மில்லியன் டாலர்கள்.
2. Muppets Most Wanted
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று நாள் கலெக்சன் 17 மில்லியன் டாலர்கள்.
1. Divergent  
இந்த வாரத்தின் சர்ப்ரைஸ் ஹிட் என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். யாரும் அதிகம் எதிர்பார்க்காத இப்படம் முதல் மூன்று தினங்களிலேயே 54.6 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது. லிமிட்லெஸ் படத்தை இயக்கியவர்தான் இதனையும் இயக்கியுள்ளார்.  லிமிட்லெஸ் 
படத்தை இயக்கியவர்தான் இதனையும் இயக்கியுள்ளார்.

என்னை நிராகரிச்சிட்டு நீங்க படம் பண்ணவே முடியாது!.. எம்.ஜி.ஆருக்கு சவால் விட்ட வாலி!.

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் ட்ரஸ்ஸில் க்ரீத்தி ஷெட்டியின் கலக்கல் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

Show comments