Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவனின் அருளைப் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

சிவனின் அருளைப் பெற கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள்

Webdunia
சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானது. சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால் ஐந்துவருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.


 
 
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் விரதங்கள் சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள்.
 
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள்.
 
அவ்விரதங்களை காண்போம்:
 
* சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இருப்பது
 
* உமா மகேஸ்வர விரதம் – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
 
* திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
 
* சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
 
* கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
 
* பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
 
* அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
 
* கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக முடியும்! - இன்றைய ராசி பலன் (16.05.2024)!

இந்துக்களின் புனித யாத்திரை திருவண்ணாமலை கிரிவலம் குறித்த அரிய தகவல்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு கல்வி சார்ந்த செயல்களில் நன்மை உண்டாகும்! - இன்றைய ராசி பலன் (15.05.2024)!

வீட்டில் விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியது என்னென்ன?

வைகாசி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மீனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments