நம்மில் பலர் நினைப்பது எதுவும் நடக்கவில்லையே என புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும் தகர்த்தெறிந்து நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி மந்திரம் ஒன்று உள்ளது. கணபதி மந்திரம்:ஈம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்சவிதர் வரேண்யம் கணபதயே க்லீம்ஹசககல ஹரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு சஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் சர்வ...