Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஆடி வெள்ளி பௌர்ணமி!!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (09:20 IST)
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையான இன்று பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. 

 
பௌர்ணமியில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன. பௌர்ணமி அன்று விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. 
 
சித்திரை பௌர்ணமி: 
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாக சித்திரை நட்சத்திரத்தில்  பௌர்ணமி வருகிறது. சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். 
 
கிரிவலம்: 
பொதுவாக பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். கூட்டமாக பாடல்களை பாடிக் கொண்டு சுற்றும்போது ஆன்ம பலமும், தேக பலமும் கிடைக்கும். கார்த்திகை பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் காபி குடித்தால் ஆயுட்காலம் அதிகரிக்குமா? ஆய்வில் ஆச்சரிய தகவல்

ஸ்ரீசைலம் அம்பாள் பிரமதாம்பிகை கோவிலின் சிறப்புகள்..!

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்! பக்தர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது! - காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகள்!

திருக்கார்த்திகை பிரதோஷம்; சதுரகிரி செல்ல அனுமதி தந்த வனத்துறை! - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணவரவு இருக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(08.12.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments