Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌னிமையாக தூ‌க்க‌‌‌த்‌தி‌ற்கு

Webdunia
செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (09:59 IST)
ஒவ்வொரு வரும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது மிகவும் அவசியம். விடுமுறைக் காலங்களிலும் இதனை தளர்த்தாதீர்கள்.
 
பகல் நேரத்தில் தூங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இது மிகவும் கெடுதல்.
 
பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் வரும். அதுவும் 20 நிமிடங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 
தூ‌க்க‌த்தை‌க் கெடு‌‌க்கு‌ம் டி‌வி, ‌வீ‌ண் அர‌ட்டைகளை‌த் த‌வி‌ர்‌த்து‌விடு‌ங்க‌ள்.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments