Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

Webdunia
புதன், 14 ஜனவரி 2015 (11:54 IST)
பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு. 
 
ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை கலந்து கொள்ளவும். அவற்றை கை, கால், மூட்டுகளில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும்.
 
பிறகு மசாஜ் செய்த  இடத்ட்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ச்சியாக 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் ஆரஞ்சு தோல் பவுடர், பால் இரண்டையும் சம அளவில் எடுத்து குழைத்து முட்டிகளில் பூசி வர படிப்படியாக கருப்பு நிறம் மாறும். 

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments