Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (18:04 IST)
சர்க்கரைவள்ளி கிழங்கில் அனைத்து வகையான காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இருப்பதாகவும் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவை உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.  கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் தன்மை உடையது சர்க்கரைவள்ளி கிழங்கு என்றும் பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால்  கரு உருவாக்குதல் எளிமையாகிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் அல்சர் ஏற்படாமல் இருக்கவும் அல்சர் வந்தால் குணமாகவும் சக்கரைவள்ளி  கிழங்கு சாப்பிடலாம். புற்றுநோய் ஏற்படாமல் இருக்க சக்கரைவள்ளி கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும் என்றும் இதில் உள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments