Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் வெங்காயம்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (15:35 IST)
கர்ப்பபை புற்று நோயை வெங்காயம் குணப்படுத்தும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 

 
வெங்காயம் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் உடையது. தற்போது கர்ப்பபை புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ என்ற மூலப்பொருள் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் தண்மை உடையது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 
எனவே கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு உண்டு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ மூலப்பொருளை மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments