Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதடுகள் அடிக்கடி உலர்ந்து விடுகிறதா? இதோ சில டிப்ஸ்.!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (19:00 IST)
உதடுகள் உலர்ந்து விடுவது என்பது ஒரு சிலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் அதை எப்படி தவிர்ப்பது என்பதை தற்போது பார்ப்போம். 
 
வெயில் காலங்களில் பலருக்கு உதடுகள் உலர்ந்து விடுவது ஒரு குறையாகவே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
 
 உதடுகள் உலர்வதை தவிர்க்க சிலர் செயற்கையான ஜெல்களை பூசி விடுவார்கள். அதற்கு பதிலாக இயற்கை முறைகளை கடைபிடிக்கலாம். 
 
குறிப்பாக ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து உதடுகளில் தடவி வந்தால் நாளடைவில் உதடு உலர்வது நின்றுவிடும். 
 
அதேபோல் எலுமிச்சை பழச்சாறு இலவங்கப்பட்டை தூள் கலந்து உதடுகளில் பூசி வந்தாலும் உதடுகள் உலர்வதற்கு தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இரும்பு சத்து.. வாரத்தில் ஒரு நாள் எடுத்து கொண்டால் நோயை விரட்டி விடலாம்..!

காதில் தண்ணீர் புகுந்து விட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

பனங்கற்கண்டு எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

அரைக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments