Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்குபஞ்சரில் அசிடிட்டி எனும் அமிலத்தன்மைக்கு தீர்வு

அக்குபஞ்சரில் அசிடிட்டி எனும் அமிலத்தன்மைக்கு தீர்வு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (11:01 IST)
நாம் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டாலும் அல்லது மிகக்குறைந்த உணவுகளை உட்கொண்டாலும் அதாவது தேவைக்கு குறைவான உணவு உண்ணுதல், மேலும் மன அழுத்தம் அடைந்தாலும் வயிற்றில் அளவுக்கு அதிகமான அமிலங்கள் சுரந்து இந்த அசிடிட்டி உண்டாகிறது.
 
* நெஞ்செரிச்சல்
* குமட்டல்
* எதுக்களித்தல் 
* கடுமையான வலி


 
 
இவைகள் தான் இந்த அமிலத்தன்மையின் அறிகுறிகள் (symptoms).
 
இந்த அசிடிட்டியை எந்த மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அக்குபஞ்சர் புள்ளிகளை கொண்டு சரி செய்து விட முடியும்!
 
வயிற்றில் உள்ள சூட்டை குறைத்து அதன் சக்தி ஓட்டப்பாதையை சரிசெய்து விட்டாலே போதுமானது அசிடிட்டி தொந்தரவு உங்கள் ஜாதகத்திலேயே இல்லாமல் போய்விடும்.
 
கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுத்தல் மிகுந்த பயன் தரும். 
 
அக்கு புள்ளிகள் : ST43, ST44, ST41, ST36

-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்
 

 








 

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Show comments