Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (19:53 IST)
வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் உடலில் பல அதிசயமான மாற்றங்கள் நடக்கும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளரிக்காயில் வைட்டமின் கே அதிக அளவில் இருப்பதால் தினமும் ஒரு ஜூஸ் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றும் பல்வேறு நோய்களை இந்த வெள்ளரிக்காய் ஜூஸ் சரி செய்யும் என்று கூறப்டுகிறது. கோடை காலத்தில் தாகம் அதிகம் இருக்கும் என்பதால் அவ்வப்போது வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் நீர்ச்சத்து அதிகம் கிடைப்பதோடு வைட்டமின் சி கிடைக்கும் என்பதும் அதேபோல் பொட்டாசியம் கால்சியம் ஆகிய சத்துக்களும் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கூந்தல், சருமம் ஆகியவற்றை பராமரிக்க வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் கண்களின் கருவளையத்தை காணாமல் போகச் செய்வது வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நம் உடலில் நச்சுக்கள் மட்டும் கொழுப்பு செல்கள் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் அந்த கழிவுகள் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!

வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments