Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசப்பையே நேசிப்பவரா……..?

Webdunia
கசப்பான உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மனநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


 


கசப்பான உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் மனநோயாளியாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழக பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் என்பவரின் தலைமையில், சுமார் 500 பேரிடம், தங்களுக்கு பிடித்த உணவுகளை மதிப்பீடு செய்யுமாறு கூறப்பட்டது.
 
இதில் கசப்பான உணவுகளை உண்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர்களின் குணங்கள் மிக மோசமாக இருந்துள்ளது. பிறரை பயமுறுத்துவது,  தங்களது தேவைகளை மட்டுமே கவனிப்பது, பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது போன்ற குணாதிசியங்கள் நிறைந்தவர்கள் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?

Show comments