Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் கொடுக்க வேண்டிய முக்கிய உணவுப்பொருட்கள்..!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (18:30 IST)
குழந்தைக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஐந்து மாதங்களுக்கு பின்னர் தாய்ப்பால் கொடுத்தாலும் கூடுதலாக சில முக்கிய உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
குழந்தைக்கு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் அடிப்படை கொடுக்க வேண்டும் என்றும் தாய்ப்பால் அதிகம் கொடுப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலோடு பசும்பால் தேன் பழச்சாறு கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து பருப்பு சாதமாக கடைந்து கொடுக்கலாம். 
 
ஆறு மாதங்களுக்கு பிறகு இட்லி வாழைப்பழம் வேகவைத்த ஆப்பிள் பருப்பு சாதம் ஆகியவை கொடுக்கலாம் இந்த உணவு பொருட்களை கொடுப்பதால் குழந்தைகளுக்கு கொழுப்பு சத்து கிடைக்கும்., மேலும்  கேரட் உருளைக்கிழங்கு கீரை ஆகியவற்றை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் டிஜிட்டல் கண் ஸ்ட்ரெய்ன் நோயாளி உச்சிமாநாடு! - டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஏற்பாடு!

உடற்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 6 வழிமுறைகள்..!

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

அடுத்த கட்டுரையில்
Show comments