Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ஷிப்ட் வேலை பார்த்தால் ஆண்மை குறையுமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 28 ஜூன் 2017 (23:09 IST)
தற்போதைய டெக்னாலஜி காலத்தில் ஐடி துறையில் பணிபுரியும் பலர் நைட் ஷிப்ட் பார்த்து வருகின்றனர். இதனால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது நைட் ஷிப்ட் பணிபுரிபவர்களுக்கு ஆண்மை குறையும் என்ற ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
சராசரியாக, ஆண் அல்லது பெண் என யாராக இருந்தாலும், குறைந்தபட்சம் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டியது அவசியம் என்றும் இல்லாவிட்டால் அவர்களுடைய இனப்பெருக்க உறுப்புகளுக்கு பிரச்சனை ஏற்படும் என்றும் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
குறிப்பாக நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் பகலில் எட்டு மணி நேரம் தூங்குவது இல்லை. வேலைமுடித்து வீட்டிற்கு வந்தபின்னர் டிவி பார்ப்பது, குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவு செய்வது என்று இருந்துவிட்டு 4 அல்லது 5 மணி நேரமே தூங்குவதாகவும், இதனால் நைட் ஷிப்ட் பணிபுரிபவர்களுக்கு மிக விரைவில் ஆண்மை குறைந்துவிடுவதாகவும், அந்த ஆய்வு மேலும் கூறுகின்றது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments