Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிதில் ஜீரணமாகும் இட்லி

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2015 (20:06 IST)
பொதுவாக 8 மாத குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்குமே ஏற்றது இட்லி. 


 
 
உடல் நலம் குன்றியோ அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகோ திட உணவைத் தொடங்கும் போது, முதலில் இட்லியை சாப்பிடச் செய்து, ஜீரணமாகிறதா என டாக்டர்கள் பார்ப்பார்கள்.
 
இட்லியில் சேரும் உளுந்தானது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதுடன் ஜீரண சக்தியையும் கொடுக்க வல்லது. 60 வயதைத் தாண்டியவர்கள் இரவில் இட்லி அல்லது சிறிதளவு அரிசி சோறுடன் காய்கறிகளைச் சாப்பிடலாம். அது அவர்களின் ஆரோக்கியமான, ஆழ்ந்த தூக்கத்திற்கு ஏதுவாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

Show comments