உங்க டூத்பேஸ்ட்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2013 (13:06 IST)
FILE
“உங்க டூத் பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா?” ன்னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம்

“உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?” ன்னு அனுஷ்கா கேட்டாங்க, அதனால அதையும் வாங்கினேன். சரி மேட்டருக்கு வருவோம்.

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா...? இது இருக்கானு கேட்டாங்களே.........ஆனா அதுல நிக்கோடின் இருக்கும்ன்னு யாருமே சொல்லல.

என்னது நிக்கோடினா.............?

அடப்பாவிகளா.........

எங்கள நிம்மதியா பல்லு கூட வெளக்க விடமாட்டீங்களா...? DISPAR ( Delhi Institute of Pharamedical Science & Reserach) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் இருக்குன்னு கண்டுப்பிடிச்சி இருக்காங்க. நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும்.

Colgate, Vicco, Dabur, Himalaya இது போன்று 24 கம்பெனியின் பேஸ்ட்டை சோதனை செய்ததில், அதில் 7 கம்பெனியின் பேஸ்ட்டில் நிக்கோடின் கலந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஓரு சிகரெட்டிலயே 2 mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா இது போன்ற கம்பெனியின் பேஸ்ட்டில் 18 mo/gm நிக்கோடின் இருக்காம் .

அதாவது ஒருதடவை (பிரஷ் செய்வது) பல் துலக்கினால் 9 சிகரெட் குடிப்பதற்கு சமமாகிறது. DISPAR ( Delhi Institute of Pharamedical Science & Reserach) இதனை 2011ம் ஆண்டிலேயே ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.

ஆனால் இதன் ஆராய்ச்சி முடிவை Govt.. மற்றும் பத்திரிக்கைத் துறையில் வெளிவராமல் மூடி மறைத்து விட்டது. பணத்துக்காக மக்களுக்கு சாராயம் விற்கும் பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணம்ப்பா! இங்கு நியாயமாவது தர்மமாவது!

நன்ற ி: டாக்டர். சி.இரா. தமிழ்வாணன்; ஆசிரியர்- பசுமை இந்தியா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

Show comments