Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறந்துபோன எலுமிச்சை சோடா

- டாக்டர். ஆர்.பாரத் குமார், BHMS.,MD. , மதுரை.

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2012 (19:57 IST)
FILE
நாம ் மறந்துவிட் ட எலுமிச்ச ை + உப்ப ு + சோட ா இத ு ஒர ு இயற்கையா ன வெயில ் கா ல குளிர ் பானம ் ஆகும ். ஆனால ் நம்மில ் பலர ் இத ை மறந்த ு விட்ட ு உடலுக்க ு தீங்க ு இளைக்ககூடி ய கூல்ட்ரிங்க்ஸ ் ( அதாவத ு வெளிநாட்ட ு குளிர ் பானங்கள ் ) சாப்பிடுகின்றனர ்.

அதுவும ் மற்றவர்கள ் நம்ம ை பார்க் க வேண்டும ் என் ற பகட்டுக்கா க தான ். இதனால ் எந் த பயனும ் இல்ல ை. ஆனால ் ப ல தீங்க ு உள்ளத ு. சிலர ் சாப்பிட்ட ு முடித்தவுடன ் செரிப்பதற்கா க தேவையற் ற குளிர ் பானம ் அருந்துவர ்.

ஆனால ் நாம ் மறந்த ு போ ன எலுமிச்ச ை சோடாவின ் பயன்கள ் தெரிந்தால ் இதெயெல்லாம ் அறவ ே வெறுத்த ு விடுவோம ். எலுமிச்சம ் பழத்தின ் தாயகம ் நமத ு இந்திய ா தான ் என்பத ு நமக்க ு மகிழ்ச்சியும ் பெருமையும ் அளிக்ககூடியத ு. சர ி இப்போத ு நாம ் எலுமிச்ச ை சோடாவின ் பயன்கள ் என்னவென்ற ு பார்ப்போம ்.

எலுமிச்சம ் பழம ்

உடல ் வெப்பத்தைக ் குறைக்கும ். புளிப்ப ை அகற்றும ். உடலைத ் தூய்மைப்படுத்தும ். உடல ் உறுப்புகள ் இயல்பா க இயங்குவதற்குத ் தூண்டுதல ் அளிக்கும ். மூளையின ் வளர்ச்சியையும ் இயக்கத்தையும ் மேம்படுத்தும ். வாய்க்கசப்ப ை அகற்றும ். கபத்தைக ் கட்டுப்படுத்தும ்.

வாதத்த ை விலக்கும ். இருமல ், தொண்ட ை நோய்களைக ் குணப்படுத்தும ். கா ச நோய்க்க ு நல் ல கூட்ட ு மருந்தா க உதவும ். மூலத்தைக ் கரைக்கும ். விஷங்கள ை முறிக்கும ். பொதுவா க உடல ் நலம ் தொடர்பா க இத ு ஆற்றும ் உதவிக்க ு ஈடா க வேற ு எந்தக ் கனியையும ் கூ ற முடியாத ு.

நரம்ப ு தளர்ச்சிக்க ு

இத ு மட்டுமின்ற ி நரம்புகளுக்குப ் புத்துணர்ச்சியையும ் தெம்பையும ் அளிக்கிறத ு. எலுமிச்சம ் பழத்தில ் உள் ள மற்றொர ு ரசாயனப ் பொருளா ன ' பொட்டாசியம ்' இரத்தத்தின ் அமிலத ் தன்மையைக ் கட்டுப்படுத்துவதுடன ் நரம்புத ் தளர்ச்சியடையாமல ் காக்கிறத ு.

குழந்தைகளுக்க ு

மற் ற எந்தப ் பழத்தையும ் வி ட எலுமிச்சம ் பழம ் தான ் குழந்தைகளுக்க ு ஏற்படக்கூடி ய பிணிகளுக்குச ் சரியா ன மருந்தா க உதவுகிறத ு.

உணவுடன ் சேர்த்த ு

எலுமிச்சம ் பழத்த ை அன்றா ட உணவோட ு ஏதாவத ு ஒர ு வகையில ் பயன்படுத்த ி வந்தால ் ஜீர ண சக்த ி அதிகமாகும ். நல் ல பசியும ் எடுக்கும ். பித்தம ் குறையும ். மண்ணீரல ் வீக்கத்துக்க ு நல்லத ு, வயிற்றுப்போக்க ு போன்றவற்றிற்கும ் இத ு மருந்தா க உதவுகிறத ு. எலுமிச்ச ை ஊறுகாய ் உணவ ை ஜீரணிக் க உதவும ்.

மு க அழகிற்கு

எலுமிச்சையைக ் கொண்ட ு முகத்த ை சுத்தம ் செய் ய(facial) முகப்பருக்கள ், என்ன ை பச ை, கரும்புள்ள ி நீங்க ி முகம ் அழக ு பெரும ்.

வெயில ் காலத்திற்க ு

எலுமிச்சம ் ப ழ ரசத்தைக ் கோட ை நாட்களில ் அருந்தினால ் உடல ் இயற்கையாகவ ே குளிர்ச்ச ி பெறும ். சூரி ய வெப்பத்தினால ் ஏற்படும ் ஆயாசம ் குறைந்த ு சுறுசுறுப்பாகச ் செயற்ப ட முடியும ்.

சர்க்கர ை நோயால ் பாதிக்கப்பட்டவர்களுக்க ு

சர்க்கர ை நோயால ் பாதிக்கப்பட்டவர்கள ் சர்க்கரைக்க ு பதிலா க உப்ப ு சேர்த்த ு பருகலாம ்.

கல்லீரல ் பலப்பட

எலுமிச்சம ் பழத்த ை சாறெடுத்த ு, அதில ் தேன ் கலந்த ு பருக ி வந்தால ் கல்லீரல ் பலப்படும ்.

தலைவல ி நீங்க

தேநீரில ் ஒர ு அரைஎலுமிச்சம ் பழத்த ை பிழிந்த ு சாற ு கலந்த ு அருந்த ி வந்தால ் தலைவல ி குணமாகும ்.

நீர்க ் கடுப்ப ு நீங் க

வெயில ் காலம ் என்பதால ் நீர்க்கடுப்ப ு பிரச்சின ை சிலருக்க ு அவதிய ை ஏற்படுத்தும ். இந்நில ை நீங் க எலுமிச்சம ் பழச்சாறுடன ் சிறித ு உப்ப ு கலந்த ு ஒருவாரம ் அருந்த ி வந்தால ் நீர்க்கடுப்ப ு, நீர ் எரிச்சல ் நீங்கும ்.

* எலுமிச்சம ் பழம ், உடலில ் களைப்பைப ் போக்க ி உடலுக்க ு புத்துணர்வ ை உண்டாக்கும ்.
* எலுமிச்சம ் பழச்சாற்ற ை முகத்தில ் தேய்த்த ு குளித்தால ் வறட்ச ி நீங்கும ்.
* தாதுவைக ் கெட்டிப்படுத்தும ்.
* மாதவிலக்கின ் போத ு உண்டாகும ் வலியைக ் குறைக்கும ்.
* மூலத்திற்க ு சிறந் த மருந்தாகும ்

முக்கி ய குறிப்ப ு

எலுமிச்சம ் பழச்சாற்ற ை எப்போதும ே வெறும ் வயிற்றில ் அருந்தக்கூடாத ு. அப்படிச ் செய்தால ் இரைப்ப ை பெருமளவ ு பாதிக்கப்பட்ட ு இரைப்ப ை புண ் போன் ற குறைபாடுகள ் ஏற்பட்ட ு அவதியு ற நேரிடும ்.

- டாக்டர ். ஆர ். பாரத ் குமார ், BHMS.,MD. , மதுர ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன? செய்ய கூடாதது என்ன?

ABC ஜூஸின் முக்கிய நன்மைகள். தினமும் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

Show comments