Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌லு‌க்கு‌ப் ‌பி‌ன்பு கூ‌ட்ட‌ணி: அ.இ.அ.‌தி.மு.க.‌விட‌ம் முடிவு- அ‌த்வா‌னி

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2009 (17:03 IST)
த‌ற்போதை ய அர‌சிய‌ல ் சூழ‌லி‌ல ், தே‌‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ப ு ஒருவேள ை ப ா.ஜ.க. தலைமை‌யி‌ல ் ஆ‌ட்‌‌ச ி அமை ய நே‌ர்‌ந்தா‌ல ், அத‌ற்க ு ஆதரவ ு அ‌ளி‌ப்பத ு கு‌றி‌த்தே ா அ‌ல்லத ு ப ா.ஜ.க. வுட‌‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌ப்பத ு கு‌றி‌த்தே ா அ.இ.அ.‌ த ி. ம ு.க. தா‌ன ் முடிவ ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தே‌ர்த‌லு‌க்கு‌‌ப ் ‌ பி‌ன்பா ன கூ‌ட்ட‌ண ி கு‌றி‌த்து‌த ் த‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ நி‌ர்வா‌கிக‌‌ள ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செய‌ல‌ர ் ஜெய‌லிதாவுட‌ன ் பே‌ச முய‌ற்‌சி‌த்து வருவதா க அ‌த்வா‌‌ன ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்ற ு நே‌ற்ற ு வெ‌ளியா ன செ‌ய்‌திக‌ள ் ப‌ற்‌ற ி, ‌ திருவன‌ந்தபுர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு அ‌வ‌ரிட‌ம ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, " ப ா.ஜ.க. வுட‌ன ் கூ‌ட்ட‌ண ி ப‌ற்‌ற ி அ.இ.அ.‌ த ி. ம ு.க. தா‌ன ் முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ்." எ‌ன்றா‌ர ்.

கட‌ந் த 1999 இ‌ல ் தே‌‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ப ு தெலு‌ங்க ு தேச‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ள ் ப ா.ஜ.க. தலைமை‌யிலா ன தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இணை‌ந்ததை‌க ் கு‌றி‌ப்‌பி‌ட் ட அ‌த்வா‌ன ி, " கூ‌ட்ட‌ண ி ‌ விடய‌ங்க‌‌ளி‌ல ் ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட க‌ட்‌சிக‌ள்தா‌ன ் முடிவெடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மூ‌ன்றாவத ு அர‌சிய‌ல ் அ‌ண ி ஏ‌ற்புடையத ு அ‌ல் ல எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், ப ா.ஜ.க. அ‌ல்லத ு கா‌ங்‌கிர‌ஸ ் ஆதரவ ு இ‌ல்லாம‌ல ் ம‌த்‌தி‌யி‌ல ் ஆ‌ட்‌ச ி அமை‌வத ு சா‌த்‌திய‌ம ் இ‌ல்ல ை எ‌‌ன்றா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments