Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 9 -நிஃப்டி 8 புள்ளி குறைவு

Webdunia
வியாழன், 11 டிசம்பர் 2008 (16:59 IST)
மும்ப ை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கமாக இருந்த குறியீட்டு எண்கள், மதியம் 2 மணிக்கு பிறகு அதிகரிக்க துவங்கின. ஆனால் இறுதியில் நேற்றைய நிலவரத்தை எட்டவில்லை

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ ் 9.44 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,645.46 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்ட ி 8.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2,920.15 ஆக குறைந்தது.

ஆனால் சுமால் கேப் 48.14 பி.எஸ ். இ 500- 14.57, மிட் கேப் 54.84 புள்ளிகள் அதிகரித்தன.

மும்ப ை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1557 பங்குகளின் விலை அதிகரித்தது. 911 பங்குகளின் விலை குறைந்தது. 97 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments