Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தநா 07 அல 4777

Webdunia
‌ ஜீவி பிலிம்ஸ் சார்பில் மகாதேவன் கணேஷ், உஷ ா வெங்கட்ரமணி தய ா‌ ரித்திருக்கும் படம். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற டாக்சி நெ. 9211 படத்தின் ‌‌ரீ-மேக்.

webdunia photoWD
இந்திப் படத்தை அப்படியே தமிழுக்கு கொண்டு வராமல் சில மாற்றங்கள் செய்துள்ளதாக கூறுகிறார், இயக்குனர் ஆ. இலட்சுமிகாந்தன். இந்தியில் ஜான் ஆபிரஹாமுக்கு ஜே ாடி கிடையாது. தமிழில் அவர் நடித்த வேடத்தில் வரும் அ‌ஜ்மலுக்கு மீனாட்சி ஜே ாடி. டூயட்டும் உண்டு.

பணக்காரராக அ‌ஜ்மலும், டாக்ஸி டிரைவராக பசுபதியும் நடிக்கின்றனர். இந்த நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பணக்காரர்களே காரணம் என நினைக்கும் கேரக்டரும், ஏழைகளை ஒழித்துக் கட்டினால்தான் நாடு உருப்படும் என நினைக்கும் கேரக்டரும் சந்தர்ப்பவசத்தால் சேர்ந்திருக்க நேர்கிறது. எதிரெதிர் துருவங்கள் ஒன்றிணையும் போது ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை.

பசுபதி, அ‌ஜ்மல், மீனாட்சியுடன் சிம்ரனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசைக்கு நா. முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். கதை ஆர்.பி. குருதேவ், ஒளிப்பதிவு ப ்‌ ரியன். கலை தோட்டா தரணி.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments