Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைத் தமிழருக்கு ரூ.1,000 கோடி நிதி: கருணா‌நி‌தி கோரிக்கை

Webdunia
புதன், 10 ஜூன் 2009 (11:57 IST)
இலங்கைத ் தமிழர்களின ் மறுவாழ்வுக்கா க மத்தி ய அரச ு ர ூ.1,000 கோட ி நித ி ஒதுக் க வேண்டும ் என்ற ு மு தலமை‌ச்ச‌ர் கருணாநித ி கோரிக்க ை விடுத்துள்ளார ். முதல்வரின ் இந்தக ் கோரிக்கைய ை த ி. ம ு. க நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பிரதமர ் மன்மோகன ் சிங்கிடம ் நேரில ் வலியுறுத்தினர ்.

இலங்கைத ் தமிழர்களுக்கா க ர ூ.500 கோட ி ரூபாய ் ஒதுக்கீட ு செய்வதற்க ு முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி சார்பில ் நாடாளுமன் ற த ி. ம ு. க குழ ு தலைவர ் ட ி. ஆர ். பால ு தலைமையில ் த ி. ம ு. க மத்தி ய அமைச்சர்கள ், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரும ் பிரதமர ் மன்மோகன்சிங ், சோனிய ா காந்த ி ஆகியோர ை நே‌ற்று நேரில ் சந்தித்த ு நன்ற ி தெரிவித்தனர ்.

மேலு‌ம் இலங்கைத ் தமிழர்களின ் மறுவாழ்வுக்கா க ர ூ.1,000 கோட ி நித ி ஒதுக்கீட ு செய் ய வேண்டும ் என்ற ு முத லமை‌ச் சர ் கருணாநித ி சார்பில ் அவர்கள ் கேட்டுக ் கொண்டனர ்.

அ‌ப்போது பிரதமர ் மன்மோகன்சிங ், தமிழ்நாட்டின ் மீதும ் இலங்கைத ் தமிழர்கள ் மீதும ் எனக்க ு எப்போதும ் தன ி அக்கற ை உண்டு எ‌ன்று‌ம் தாங்கள ் தமிழ்நாட்டின ் பிரச ் சனைகளுக்கா க எந் த நேரமும ் என்ன ை அணுகலாம் என்ற ு‌ம ் த ி. ம ு. க உறு‌ப்‌பின‌ர்க‌ ளிடம ் தெரிவித்தார ்.

அதேபோ ல சோனிய ா காந்த ி, '' இலங்கைத ் தமிழர்களின ் துயர ் துடைக் க மத்தி ய அரச ு மேலும ் என் ன செய் ய வேண்டும ோ அதைச ் செய்வதற்க ு பிரதமரிடம ் பரிந்துர ை செய்வேன ்'' என்ற ு கூறினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments