Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்டு 8 ஆம் தேதிக்காக காத்திருக்கவும்..... விவரம் உள்ளே!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (14:00 IST)
அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில், சியோமி நிறுவனத்தின் MiA2 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வரும் ஆக்ஸ்டு 8 ஆம் தேதி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளதாம்.
MiA2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகமான MiA1 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இது புளு, கோல்டு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. 
 
சிறப்பம்சங்கள்:
# 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட், - அட்ரினோ 512 GPU
# 4 ஜிபி ராம் - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6 ஜிபி ராம் -  128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், 3010 எம்ஏஹெச் பேட்டரி திறன்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்
# 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்
# 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
 
விலை: 
1. 4 ஜிபி ராம் - 32 ஜிபி மெமரி: ரூ.20,065,
2. 4 ஜிபி ராம் - 64 ஜிபி மெமரி: ரூ.22,485 
3. டாப் என்ட் 6 ஜிபி ராம் - 128 ஜிபி மெமரி: ரூ.28,130 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments