Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மி ஓபன் சேல்: சியோமி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (13:16 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் ஓபன் சேல் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6ஏ மாடல் ஸ்மாட்போன்கள் இனி ஓபன் சேல் முறையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
# பவர் விஆர் GE GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# ஃபேஸ் அன்லாக், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.
# ரெட்மி 6 ஏ 2 ஜிபி ராம், 32 ஜி.பி. மெமரி மாடல்: ரூ.6,999, 16 ஜிபி ராம்: ரூ.5,999.
 
ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
# பவர் வி.ஆர். GE8320 GPU, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
# 3 ஜிபி ராம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
# 5 எம்பி இரண்டாவது கேமரா
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
# கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
# ரெட்மி 6 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி: ரூ.9,499, 32 ஜிபி: ரூ.7,999.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments