Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (17:29 IST)
ஜெர்மெனி நாட்டின் கார்ல் பென்ஸ் உருவாக்கிய பென்ஸ் கார் கம்பெனி இன்று உலகின் சொகுசு காராகவும், பணக்காரர்களின் அந்தஸ்தாகவும் கருதப்படுகிறது.
இந்தியச் சந்தைகளில் மெர்சிடஸ் பென்ஸ் அதிக தாக்கம் செலுத்தி வருகிறது. இதன் புது புது மாடல்கள் மக்களை வசீகரிக்கும் தோற்றத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது சி.எல்.எஸ் 4 - டோர் கூப் என்ற மாடலை  இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மாடலின் துவக்கவிலை ரூ.84.7 லட்சமாகும்( எக்ஸ்ஷோரூம் .
 
இந்தியாவில் உள்ள பிரபல மாடல் கார்களுக்கு போட்டியாக இம்மாடல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதில் நான்கு பேர் அமரலாம். பிஎஸ் போர் மற்றும் 2.0 லிட்டர் என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக வேகத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்றதாக இம்மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments